#RajaChorusQuiz 362 கண்ணா வா

பாடலாசிரியர் அறிவுமதி அவர்களின் வரிகளில் அமைந்த பாடலிது. சித்ரா குழுவினர் பாடுகிறார்கள். மலையாள முகங்களோடு தமிழ் முகங்களும் நடித்த படம். மன்னன் கூரைச் சேலை மஞ்சம் பார்க்கும் மாலை – சிறைச்சாலை